“ஆரியன், திரவிடன் என்பது கலந்து போய் விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறி வற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய - திராவிட ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டா னங்கள் கலந்து விட்டனவா... ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இட மில்லாது, திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்”
- தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ 14.7.1945)
(‘குடிஅரசு’ 14.7.1945)
-விடுதலை ஞா.ம.9.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக