சனி, 27 ஜனவரி, 2018

திராவிடர் யார்? திராவிடநாடு என்பது எது?


``இந்து என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது?திராவிடர் யார்? திராவிடநாடு என்பது எது? என்றபிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பும் எந்தவீரரும், வீராங்கனையும், வேறு எங்கும்போகவேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்,அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக்காணட்டும் ; உண்மை விளங்கும்.

ராமேஸ் சந்திரதத் எழுதிய ``புராண இந்தியா

ராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய ``பூர்வீக இந்தியசரித்திரமும், நாகரீகமும்

சுவாமி விவேகானந்தர், ``இராமாயணம் என்னும்தலைப்பில் பேசிய பேச்சு

1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, ``பழைய இந்தியாவின்சரித்திரம்

ராதா குமுத முகர்ஜி எழுதிய ``இந்து நாகரீகம், ரிக்குவேதம்

ஜேம்ஸ் மர்ரே எழுதிய ``அகராதி

பண்டர்கார் கட்டுரைகள்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய``தென்னிந்தியாவும்; இந்தியக் கலையும்

பி.டி.  சீனிவாசய்யங்கார் எழுதிய ``இந்திய சரித்திரம்

ஜெகதீச சந்தர்டட் எழுதிய ``இந்தியா அன்றும் இன்றும்

ஏ.சி.  தாஸ் எழுதிய ``வேதகாலம்

சி.எஸ்.  சீனிவாசாச்சாரியார் எழுதிய ``இந்தியசரித்திரம் ``இந்து இந்தியா

எச்.ஜி. வெல்ஸ் எழுதிய ``உலக சரித்திரம்

சகல கலா பொக்கிஷம் என்னும் ``நியூ ஏஜ்என்சைக்ளோ பீடியா

சி.ஜி.. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய ``இந்தியசரித்திரப் பாகுபாடு

ஹென்றி பெரிஜ் 1865-இல் எழுதிய ``விரிவான இந்தியசரித்திரம்

இ.பி. ஹாவெல் எழுதிய ``இந்தியாவில் ஆரிய ஆட்சி

ஜி.எச். ராலின்சன் எழுதிய ``இந்தியா

நாகேந்திரநாத் கோஷ் எழுதிய ``ஆரியரின்இலக்கியமும் கலையும் வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 

``ஆக்ஸ்ஃபோர்டு இந்திய சரித்திரம்.

இம்பீரியல் இந்தியன் கெஜட்.

சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய ``இந்தியமக்களின் சரித்திரம்

ராகோசின் எழுதிய ``வேதகால இந்தியா


நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

- பெரியாரியம் வளைப்பூ பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக